3,792
தொகுப்புகள்
Prash (பேச்சு | பங்களிப்புகள்) |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) |
||
அயர்லாந்துத் தீவு ஐரோப்பாவின் வட மேற்கே, அகலாங்குகள் 51° மற்றும் 56° N இடையேயும், நெட்டாங்குகள் 11° மற்றும் 5° W இடையேயும் அமைந்துள்ளது. இது அதன் பக்கத்திலுள்ள பெரிய பிரித்தானியத் தீவுகளிலிருந்து ஐரியக் கடலாலும், அதன் ஒடுங்கிய புள்ளியில் {{convert|23|கிமீ}}<ref>{{Cite book |title=Across the waters |last1=Ritchie |first1=Heather |last2=Ellis |first2=Geraint |year=2009 |url=http://assets.wwf.org.uk/downloads/atw_north_channel.pdf}}</ref> அகலமுள்ள வடக்குக் கால்வாயாலும் பிரிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்தின் மேற்கே வட அத்திலாந்திக் கடலும், தெற்கே, செல்டிக் கடலும் எல்லைகளாக உள்ளன. செல்டிக் கடல் பிரான்சின் பிரிட்டனிக்கும் அயர்லாந்துக்கும் இடையே உள்ளது. அயர்லாந்து, பெரிய பிரித்தானியா மற்றும் அதனோடிணைந்த தீவுகள் ஒன்றாக பிரித்தானியத் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. பிரித்தானியத் தீவுகள் என்ற பெயரை அயர்லாந்து விரும்பாமை காரணமாக சிலவேளைகளில் அயர்லாந்து மற்றும் பிரித்தானியா என்ற நடுநிலைப் பதம் பயன்படுத்தப்படுகிறது.
வளைய வடிவிலான கரையோர மலைகளால் சூழப்பட்ட தாழ்நிலங்கள் நாட்டின் மத்திய பகுதியில் காணப்படுகின்றன.இவற்றுள் மிக உயரமானது,கெரி கவுன்டியிலுள்ள கரன்டூஹில் எனும் மலையாகும். இது கடல் மட்டத்துக்கு மேலே {{convert|1038|m|ft|0|abbr=on}} உயரமுடையது.<ref name="OSIFAQS">{{cite web|title =Frequently Asked Questions |work=osi.ie|publisher=[[Ordnance Survey of Ireland]] |url=http://www.osi.ie/Frequently-Asked-Questions.aspx |accessdate=2012-04-04}} </ref>
== மேற்கோள்கள் ==
|
தொகுப்புகள்