மெக்சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
அரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து நாட்டின் பெயரும் மாறி வந்துள்ளது. இரண்டு காலப் பகுதிகளில் (1821-1823, 1863-1867) இது "மெக்சிக்கப் பேரரசு" (இம்பீரியோ மெக்சிக்கானோ - Imperio Mexicano) என அழைக்கப்பட்டது. மூன்று கூட்டாட்சி அரசமைப்புக்களிலும் (1824, 1857, 1917) இதன் பெயர் "ஒன்றிய மெக்சிக்க நாடுகள்" (Estados Unidos Mexicanos) என்னும் பெயர் பயன்பட்டது. 1836 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்தில் இதன் பெயர் "மெக்சிக்கோக் குடியரசு" எனக் குறிப்பிடப்பட்டது.
 
==புவியியல்==
மெக்சிக்கோ, அகலக்கோடுகள் [[14வது அகலக்கோடு வடக்கு|14°]] and [[33வது அகலக்கோடு வடக்கு|33°வ]], நெடுங்கோடுகள் [[86வது நெடுங்கோடு மேற்கு|86°]], [[119வது நெடுங்கோடு மேற்கு|119°மே]] என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறாத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் [[வட அமெரிக்கக் கண்டத்தட்டு|வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது]] உள்ளது. [[பாகா கலிபோர்னியா தீவக்குறை]]யின் சில பகுதிகள் மட்டும் [[பசிபிக் கண்டத்தட்டு|பசிபிக் கண்டத்தட்டிலும்]], [[கொக்கோசு கண்டத்தட்டு|கொக்கோசு கண்டத்தட்டிலும்]] உள்ளன.
==நிர்வாகப் பிரிவுகள்==
{{Mexico labeled map|float=center|margin=10px}}
"https://ta.wikipedia.org/wiki/மெக்சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது