எரிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bg:Горене
No edit summary
வரிசை 1:
[[File:Et baal.jpg|thumb|200px|எரிமம் எரிதலின் போது தோன்றும் சுவாலை]]
எரிதகவுள்ள பொருட்கள் தகனத் துணை வாயுவான [[ஒக்சிசன்]] முன்னிலையில் எரிதல்எரிந்து வெப்பத்தையும் வெளிச்சத்தையும் [[தகனம்]] எனப்படும். எரிதலின் போது சக்தி வெளியேற்றப்படும். [[ஐதரோகாபன்]]கள் தகனமைந்து பொதுவாக [[காபனீரொக்சைட்டு]], [[நீர்]] என்பவற்றைத் தரும்.
 
நிறை தகனத்தின் போது, பொருட்கள் தகனத்துணை வளிமத்துடன் சேர்ந்து சக்தியையும் வேதியியல் மீதிகளையும் தரும். தகனத் துணையியாக [[ஒக்சிசன்]] அல்லது [[புளோரின்]] காணப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/எரிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது