மெக்சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
மெக்சிக்கோ அதன் வடக்கில், ஐக்கிய அமெரிக்காவுடன் 3,141 கிலோமீட்டர்கள் (1,952 மைல்) நீளமான பொது எல்லையைக் கொண்டுள்ளது. தெற்கில் இது, குவாத்தமாலாவுடன், 871 கிமீ (541 மைல்) நீளமான எல்லையையும், [[பெலிசே]]யுடன் 251 கிமீ (156 மைல்) நீளமான எல்லையையும் கொண்டிருக்கிறது.
 
மெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, [[சியேரா மாட்ரே ஓரியென்டல்]], [[சியேரா மாட்ரே ஒக்சிடென்டல்]] என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் [[பாறை மலைகள்|பாறை மலைகளின்]] தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் [[சியேரா நெவாடா]] எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, [[மிச்சோக்கான்|மிச்சோக்கானில்]] இருந்து, [[வாக்சாக்கா]] (Oaxaca) வரை செல்கிறது.<ref name="nationsencyclopedia1">{{cite web|url=http://www.nationsencyclopedia.com/Americas/Mexico-TOPOGRAPHY.html |title=Mexico Topography |publisher=Nationsencyclopedia.com |date=October 16, 2007 |accessdate=May 30, 2010}}</ref>
 
==நிர்வாகப் பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மெக்சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது