சந்திரகாந்தா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox television | show_name = சந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:26, 31 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

சந்திரகாந்தா ஒரு இந்திய கற்பனை கதை நாடகம் ஆகும். 1995 ஆம் ஆண்டுகளில் தூர்தர்சன் இல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த கதையானது தேவகி நந்தன் காற்றி என்பவரின் நாவலில் இருந்து சுனில் அக்னிஹோத்ரி என்பவரால் இயக்கப்பட்டது. இத்தொடரின் இயக்குனர் நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு தூர்தர்சன் தொலைக்காட்சியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.[1] சிறிது காலத்திற்குப் பின் இந்தத் தொடர் சோனி மற்றும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

சந்திரகாந்தா
படிமம்:Chandrakantaimg.jpg
சந்திரகாந்தா நாடகத்தின் ஒரு காட்சி
எழுத்துதேவகி நந்தன் காற்றி
இயக்கம்சுனில் அக்னிஹோத்ரி, நிரிஜா குலேறி
முகப்பிசைசந்திரகாந்தா சோனு நிகம் மூலம்.
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்2
அத்தியாயங்கள்130
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்நிரிஜா குலேறி
ஒளிபரப்பு
அலைவரிசைடிடி நேஷனல் (Original);
சோனி தொலைக்காட்சி
படவடிவம்480i (SDTV)
ஒளிபரப்பான காலம்1994 –
1996


மேற்கோள்