மெக்சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 77:
 
மெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, [[சியேரா மாட்ரே ஓரியென்டல்]], [[சியேரா மாட்ரே ஒக்சிடென்டல்]] என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் [[பாறை மலைகள்|பாறை மலைகளின்]] தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் [[சியேரா நெவாடா]] எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, [[மிச்சோக்கான்|மிச்சோக்கானில்]] இருந்து, [[வாக்சாக்கா]] (Oaxaca) வரை செல்கிறது.<ref name="nationsencyclopedia1">{{cite web|url=http://www.nationsencyclopedia.com/Americas/Mexico-TOPOGRAPHY.html |title=Mexico Topography |publisher=Nationsencyclopedia.com |date=October 16, 2007 |accessdate=May 30, 2010}}</ref>
 
எனவே பெரும்பாலான, மெக்சிக்கோவின் வடக்கிலும் நடுவிலும் உள்ள பகுதிகள் உயர்ந்த பகுதிகளாக உள்ளன. மிகவும் கூடிய உயரங்கள் டிரான்சு-மெக்சிக்க எரிமலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றுள், பிக்கோ டி ஒரிசாபா (5,799 மீ, 18,701 அடி), போபோகட்டப்பெத்தில் (5,462 மீ, 17,920 அடி), இசுத்தக்சிவத்தில் (5,286 மீ, 17,343 அடி), நெவாடோ டி தொலூக்கா (4,577 மீ, 15,016 அடி) என்பன முக்கியமானவை. இந்த நான்கு ஒயரப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில், மூன்று முக்கியமான நகரப் பகுதிகள் அமைந்துள்ளன. இவை, [[தொலூக்கா]], [[பெரு மெக்சிக்கோ நகரம்]], [[புவேப்லா]] என்பன.<ref name="nationsencyclopedia1"/>
 
==நிர்வாகப் பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மெக்சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது