கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
'''கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம்''' (''California Institute of Technology'') (வழக்கமாக '''கால்டெக்''' (Caltech) என்று அழைக்கப்படுகிறது) [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[கலிபோர்னியா]]வில் பசதேனாவில் உள்ள ஒரு தனியார் ஆய்வுப் பல்கலைக்கழகம். கால்டெக் [[அறிவியல்]] மற்றும் [[பொறியியல்]] துறையில் வலிமையான ஆறு கல்வி பிரிவுகளை கொண்டிருக்கிறது. [[லாஸ் ஏஞ்சல்ஸ்]] நகரின் வடகிழக்கில் சுமார் 11 மைல் (18 கிமீ) தொலைவில் அதன் முதன்மை வளாகம் 124 ஏக்கர் (50 ஹெக்டேர்) பரப்பில் அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியானது ஆரம்பத்தில் ஒரு தொழிற்பயிற்சி பள்ளியாக 1891 இல் உள்ளூர் அரசியல்வாதியும் தொழிலதிபரும் ஆன அமோஸ்.ஜி.த்ரூப் என்பவரால் பசதீனா(Pasadena) நகரில் தொடங்கப்பட்டது .
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா_தொழில்நுட்பக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது