எரிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
== தகனத்தின் வகைகள் ==
* குறை===நிறை தகனம்===
எரிபொருள் முழுமையாக தகனத்துணை வளியுடன் சேர்ந்து தகனமடைதல் '''நிறை தகனம்''' ஆகும். [[ஐதரோகாபன்]]கள் நிறைதகனத்துக்கு உள்ளாகும் போது [[காபனீரொட்சைட்டு]]ம் [[நீர்|நீரும்]] விளைவுகளாகக் கிடைக்கும்.
* நிறை தகனம்
 
* நிறை===குறை தகனம்===
எரிபொருள், குறைந்தளவு தகனத்துணை வளி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் குறைதகனத்துக்குட்படும். இதன்போது காபனோரொசைட்டு, காபன் துகள்கள் என்பனவும் எரியாத எரிபொருள் கலவையும் மீதிகளாகக் கிடைக்கும்
 
[[af:Verbranding]]
"https://ta.wikipedia.org/wiki/எரிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது