பஞ்சென் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Panchen Lama
சி "2401148137.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Per...
வரிசை 1:
[[Image:Khedrup Je.jpg|thumb|right|300px|கெத்ரூப் ஜெ, முதல் பஞ்சென் லாமா]]
 
[[File:2401148137.jpg|thumb|right|200px| கெதுன் சோக்கைல் நியிமா ஆதரவாளர்கள்]]
'''பஞ்சென் லாமா ''' (''Panchen Lama'', {{zh|t=班禪喇嘛|s=班禅喇嘛}}), அல்லது '''பஞ்சென் எர்தேனி ''' (''Panchen Erdeni'', {{zh|t=班禪額爾德尼|s=班禅额尔德尼}}), [[திபெத்து|திபெத்திய]] [[பௌத்தம்|பௌத்த]] மதத்தின் [[கெலுக்பா]] பரம்பரையில் [[தலாய் லாமா]]விற்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ள உயரிய பௌத்த ஆசான் (லாமா) ஆவார். கெலுக்பா பரம்பரையினரே 16வது நூற்றாண்டிலிருந்து [[1959]]இல் [[1959 திபெத்தியப் புரட்சி|திபெத்தியப் புரட்சி]] வரையிலும் மேற்கு திபெத்தை ஆண்டவர்களாவர். தற்போதைய (பதினொன்றாவது) பஞ்சென் லாமா குறித்து சர்ச்சை நிலவுகிறது; [[சீன மக்கள் குடியரசு]] அரசு ''கியான்சைன் நோர்பு'' என்பவரை பஞ்சென் லாமாவாக அறிவிக்க 14வது தலாய் லாமா [[மே 14]], [[1995]]இல் ''கெதுன் சோக்கைல் நியிமா'' என அறிவித்துள்ளார். ஆறு அகவையரான நியிமா அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே பொதுமக்கள் பார்வையிலிருந்து காணாமல் போனார். சீன அரசு அதிகாரிகள் இவரை மற்றவர்கள் திபெத்திற்கு வெளியே கூட்டிச்செல்லாதிருக்க தனது பாதுகாவலில் வைத்துள்ளதாக கூறுகின்றனர். <ref>{{cite news|author=Philippe Naughton October 17, 2011 10:46AM |url=http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7053071.ece |title=China Says Missing Panchen Lama Living In Tibet |publisher=Timesonline.co.uk |date=2011-09-30 |accessdate=2011-10-17 |location=London}}</ref> திபெத்தியர்களும் மனித உரிமைக் குழுக்களும் இவரது விடுதலையைக் கோரிப் போராடி வருகின்றனர்.<ref>http://www.freepanchenlama.org/panchen-lama/</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சென்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது