தவ்ஹீது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: hi:ईश्वर की एकरूपता (इस्लाम)
வரிசை 2:
தவ்ஹீத் ([[அரபி]]: {{lang|ar|'''توحيد'''}} ''{{transl|ar|tawḥīd}}'';) என்பது இசுலாமிய சமயத்தின் ஓரிறைக் கொள்கையைக் குறிக்கும் அரபு மொழிச் சொல்.<ref>[http://www.oxfordislamicstudies.com/article/opr/t125/e2356?_hi=0&_pos=2 From the article on Tawhid in Oxford Islamic Studies Online]</ref> கடவுள் ஒருவரே, அவர் ஈடு இணையற்றவர் ஓரிறைக் கொள்கையே இசுலாமியத்தின் அடிப்படை விழுமியம்.<ref name="Allah in Britannica">{{cite encyclopedia| title=Allah |year=| encyclopedia=Encyclopædia Britannica Online | accessdate=2008-05-28|location=|publisher=|url=http://www.britannica.com/eb/article-9005770/Allah}}</ref> கடவுளுக்கு இணை வைப்பதும் உருவ வழிபாடு செய்வதும் பாவம் என்பதும் தவ்ஹீத் கொள்கையின் அடிப்படையில் உருவானவை.
 
[[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்|தவ்ஹீத் ஜமாஅத்]] என்பது தவ்ஹீத் கொள்கையை முன்னிறுத்தி எழுந்த ஓர்பல இசுலாமிய இயக்கம்.இயக்கங்கள், இந்தியாவில் உள்ள பல இசுலாமியர்கள் ஆஜ்மீர் தர்ஹா, நாகூர் தர்ஹா போன்ற தர்ஹாக்களுக்குச் செல்லும் வழக்கம் உடையவராகவும் [[சந்தனக் கூடு]] போன்ற விழாக்களை நடத்தும் பழக்கம் உடையோராகவும் இருப்பது தவ்ஹீத் கொள்கையின் படி இது தவறு என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் எதிர்க்கின்றனர்.
ஜாமியத்துல் குர்ஆன் வல் ஹதீஸ், [தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்]], இந்திய தவ்ஹீத் ஜமாத், அஹ்லே ஹதீஸ், மற்றும் ஜமாத் அல் முஸ்லிமீன் ஆகிய அமைப்புகள் இவற்றில் அடங்கும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தவ்ஹீது" இலிருந்து மீள்விக்கப்பட்டது