தவ்ஹீது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
 
தவ்ஹீத் கொள்கையை முன்னிறுத்தி எழுந்த பல இசுலாமிய இயக்கங்கள், இந்தியாவில் உள்ள பல இசுலாமியர்கள் ஆஜ்மீர் தர்ஹா, நாகூர் தர்ஹா போன்ற தர்ஹாக்களுக்குச் செல்லும் வழக்கம் உடையவராகவும் [[சந்தனக் கூடு]] போன்ற விழாக்களை நடத்தும் பழக்கம் உடையோராகவும் இருப்பது தவ்ஹீத் கொள்கையின் படி தவறு என்று எதிர்க்கின்றனர்.
ஜாமியத்துல் குர்ஆன் வல் ஹதீஸ், [[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்]], [[இந்திய தவ்ஹீத்ஜமாஅத்தவ்ஹீத் ஜமாஅத்]], அஹ்லே ஹதீஸ், மற்றும் ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஆகிய அமைப்புகள் இவற்றில் அடங்கும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தவ்ஹீது" இலிருந்து மீள்விக்கப்பட்டது