தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
== சமூகப்பணிகள் ==
அதிக எண்ணிக்கையில் இரத்ததானம் செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல விருதுகளை குவித்துள்ளது. குறிப்பாக மாநில அளவில் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் [[இரத்த தானம்]] செய்வதில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநில அளவில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.தமிழகம் மட்டுமல்லாது வளைகுடா நாடுகளிலும் இரத்ததானம் செய்வதில் முன்னோடியாக உள்ளது. <ref> [http://issuu.com/qatartowheed/docs/unarvu_16-15/1 இரத்ததானத்தில் முதலிடம்] </ref>
 
'''[[இரத்த தானம்]]''', கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இசுலாமிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறது. தேர்தல் மற்றும் பொது பிரச்சினைகளில் முசுலீம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
 
<gallery>
படிமம்[[Image: Tntj_Blood_Donation_Awards.jpg| thumb|200px| இரத்ததானத்திற்காக மாநிலஅரசின்மாநில அரசின் விருது பெரும் விழாவில் ]]
 
</gallery>
 
மத்திய அரசு மற்றும் மாநில அரசில் முசுலீம்களுக்கு இடஒதுக்கீடை வழங்க பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி மாநில அளவில் 3.5 % இடஓதுக்கீடை பெற்றுதந்த இயக்கங்களுள் முதன்மையானது.
 
முதியோர் ஆதரவு இல்லம், சிறுவர் ஆதரவு இல்லம், சிறுமியர் ஆதரவு இல்லம், ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள்,கல்வி கருத்தரங்குகள், வாழ்வாதார உதவிகள், வட்டியில்லா கடனுதவிகள், அவசர கால சேவைகள் மற்றும் நிவாரண உதவிகள்
 
==நிர்வாகம்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது