கா. அப்பாத்துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Ka+appathurai.jpg]]
 
'''கா. அப்பாத்துரை''' ([[ஜூன் 24]], [[1907]] - [[மே 26]], [[1989]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[மொழியியல்]] வல்லுநர்களுள் ஒருவர். ''பன்மொழிப்புலவர்'' எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு [[தமிழ்]], [[மலையாளம்]], [[வடமொழி]], [[இந்தி]], [[ஆங்கிலம்]] ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/கா._அப்பாத்துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது