மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 73:
== காரணிகள் ==
[[படிமம்:Ischemic heart disease pathology.png|thumb|500px|right|தமனிக்கூழ்மைத் தடிப்பினால் குருதி ஊட்டக்குறை இதய நோய் எவ்வாறு உருவாகின்றது, குருதி ஊட்டக்குறை இதய நோயின் வகைகள் அவற்றின் மின்னிதய வரைவு போன்றவற்றிற்கான தொடர்புகளைக் காட்டும் விளக்கப்படம். 1) இயல்பு நிலைஇல உள்ள தமனி 2) நிலையான மார்பு நெரிப்பு 3) கடிய முடியுருத்தமனிக் கூட்டறிகுறி 4) நிலையற்ற மார்பு நெரிப்பு / ST உயர்விலா இதயத்தசை இறப்பு 5) ST உயர்வு இதயத்தசை இறப்பு]]
 
மாரடைப்பு நிகழும் வீதங்கள் சாதரணமாக ஒருவரால் செய்யக்கூடிய/தாங்கிக்கொள்ளக்கூடியதாங்கிக்கொள்ளக் கூடிய உடல் தொடர்பான அல்லது உளம் தொடர்பான வேலையின் அளவைக் காட்டிலும் கடுமையானதாக இருக்கும் போது உயர்வடைகிறது, அதாவது மாரடைப்பு நிகழும் வீதங்கள் உடல் உளைச்சல் அல்லது [[மனம்|மன]] இறுக்கங்களுடன் அதிக தொடர்புடையதாக உள்ளது.<ref name="Framingham1998">{{cite journal | author=Wilson PW, D'Agostino RB, Levy D, Belanger AM, Silbershatz H, Kannel WB. | title=Prediction of coronary heart disease using risk factor categories | journal=Circulation | year=1998 | volume=97 | issue=18 | pages=1837–47 | format=[[PDF]] | url=http://circ.ahajournals.org/cgi/reprint/97/18/1837.pdf | pmid=9603539 | doi=10.1161/01.CIR.97.18.1837}}</ref>. பொருத்தமான உடல் நலமிக்கவர்கள் கடுமையான உடற்பயிற்சி நேரத்திற்கு பின் ஓய்வின் மூலம் சாதாரண நிலைக்கு வருதல், அவர்களின் பிற இறுக்கம் தளர்ந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது, '''[[ஆறு]] மடங்கு''' அதிக மாரடைப்பு வீதத்துடன் தொடர்புடையதாக உள்ளது<ref name="Framingham1998"/>. அதே நேரத்தில், உடல் நலமில்லாதவர்களுக்கு இவ்விகித மாற்றம் '''முப்பத்தியைந்து மடங்கு''' அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது<ref name="Framingham1998"/>.
 
கடுமையான தீவிர [[கிருமி|கிருமித்]] [உதாரணமாக, மார்சளிக் காய்ச்சல் (நியூமோனியா)] தொற்றுதல் மாரடைப்பைத் தூண்டுகிறது. ஆனால், கிளாமிடோபிலா நியூமோனியே (Chlamydophila pneumoniae) எனும் கிருமிக்கும் [[தமனி|தமனித்]] தடிப்பிற்கும் இடையிலுள்ள தொடர்பு முரணாக (வாதத்துக்கிடமாக) உள்ளதாகக் கருதப்படுகின்றது<ref name="Saikku-1992">{{cite journal | author=Saikku P, Leinonen M, Tenkanen L, Linnanmaki E, Ekman MR, Manninen V, Manttari M, Frick MH, Huttunen JK. | title=Chronic Chlamydia pneumoniae infection as a risk factor for coronary heart disease in the Helsinki Heart Study | journal=Ann Intern Med | year=1992 | volume=116 | issue=4 | pages=273–8 | pmid=1733381}}</ref>. தமனி வீக்கத்தழும்புகளில் இந்த நுண்ணுயிரி இருப்பதாக அறியப்பட்டாலும், இக்கிருமிகள் மாரடைப்பினைத் தூண்டும் காரணிகளாக இருக்கும் என்பதை உறுதியாகக் கூற தகுந்த ஆதாரங்கள் இல்லை<ref name="Saikku-1992"/>. தமனிக் கூழ்மத் தடிப்பு நோயாளிகளுக்கு [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]களைக் கொண்டு சிகிச்சை அளிப்பது மாரடைப்பின் அல்லது முடியுரு இரத்தநாள நோய்களின் இடரினைக் குறைப்பதாக நிறுவப்படவில்லை<ref name="Andraws-2005">{{cite journal | author=Andraws R, Berger JS, Brown DL. | title=Effects of antibiotic therapy on outcomes of patients with coronary artery disease: a meta-analysis of randomized controlled trials | journal=JAMA | year=2005 | volume=293 | issue=21 | pages=2641–7 | pmid=15928286 | doi = 10.1001/jama.293.21.2641}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது