திராவிடர் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+பகுப்பு
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''திராவிடர் கழகம்''' [[பெரியார்|பெரியாரால்]] சயமரியாதைசுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிட கட்சி. இக்கட்சி தற்கால தமிழ்நாட்டின் வரலாற்றை செதுக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது முந்திய வீச்சு இல்லாவிடினும் தொடந்து செயற்பட்டு வருகிறது. எடுத்துகாட்டாக மூடநம்பிக்கைகளை பரிசோதனை முறையில் முறியடிப்பது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு விழுப்புணர்வுவிழிப்புணர்வு நடவடிக்கை. கழகத்தின் தற்போதைய தலைவர் [[கி. வீரமணி]].
 
{{வார்ப்புரு:திராவிட அரசியல்}}
"https://ta.wikipedia.org/wiki/திராவிடர்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது