கணேஷ் சங்கர் வித்யார்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

06:51, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

கணேஷ் சங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi, 26 அக்டோபர் 1890-25 மார்ச் 1931, கான்பூர்), ஓர் இந்திய இதழியலாளரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த தலைவரும், விடுதலை இயக்கவாதியும் ஆவார். இந்தி மொழி செய்தித்தாளான பிரதாப்பின் நிறுவன ஆசிரியராகப் பெரிதும் அறியப்படுகிறார். நடுவண் அரசின் மைய இந்தி சன்சுதான் இவர் நினைவாக சிறந்த இந்தி மொழி இதழியலாளர்களுக்கு கணேஷ் இந்தி வித்யார்த்தி விருது வழங்கி வருகிறது.

கணேஷ் சங்கர் வித்யார்த்தி
பிறப்பு26 அக்டோபர் 1890
ஹத்காவ்ன்
இறப்பு25 மார்ச் 1931
கான்பூர், ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா
பணிஇதழியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1890 - 1931 (மரணம் வரை)
பட்டம்ஆசிரியர்- பிரதாப் (1913-1931) துணை ஆசிரியர்- சரஸ்வதி (1911-1913)