தங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 132:
 
== தங்கத்தின் பயன்பாடு ==
தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், போன்றவற்றைச் செய்வர். தங்கம் மென்மையான [[உலோகம்]] ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு [[செம்பு]] அல்லது [[வெள்ளி]] யைக் கலந்து செய்யப்பட்ட [[நகை]] , [[நாணயம்]], [[பாத்திரம்]] முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், [[கைக்கடிகாரம்|கைக்கடிகார உறுப்புகள்]] ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமேன்பதர்காகஇருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்கிறார்கள் சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் [[நாடு]] [[அமெரிக்கா]]{{ஆதாரம் தேவை}}.
<gallery>
File:Goldvault nyc.jpg|[[நியூயார்க் நகரம்|நியூயார்க்]] பெடரல்வங்கி தங்கபெட்டகம்
"https://ta.wikipedia.org/wiki/தங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது