ஆபிரகாம் லிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 67:
 
== வரலாற்றுப் புகழ்==
அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதிகள் கணக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். அதில் முதலாவதாகவும் பலதடவைகள் வந்துள்ளார். 2004 மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் பொது, லிங்கனை பல வரலாற்று ஆய்வாளர்கள் முதலாவது சிறந்த ஜனாதிபதியாக வரிசைப்படுத்தும் அதே வேளை அநேகமான சட்ட வல்லுனர்கள் அவரை [[ஜோர்ஜ் வாஷிங்டன்|வாஷிங்டனுக்கு]] அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த ஜனாதிபதியாக வரிசைப்படுத்துகின்றனர் என அறியப்பட்டுள்ளது.
 
லிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் ஒரு தேசிய தியாகி என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்க போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக வணங்கப்படுகிறார் .
"https://ta.wikipedia.org/wiki/ஆபிரகாம்_லிங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது