உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 44:
 
== காத்திருக்கும் மறுமலர்ச்சி ==
[[கைபேசி]], [[நுண்ணறி பேசி]], லேப்டாப் , ஐ பேட், டேபிலேட் பீசீ என இணையத்தில் மெல்ல மெல்ல காலடி எடுத்துவைக்கும் தமிழ் கூட்டங்களுக்காக இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவுப் படையல் தயாராகி கொண்டிருக்கிறது. புசித்துவிட்டு சமூக மாற்றங்களை(Yes. You can!) கொணரக் காத்திருக்கும் தமிழ் மக்களுக்காக அறிவு பெட்டகம் ஒன்று இங்கே பரிணாமத்தில் உள்ளது. நீங்களும் இந்த இணைய பரிணாம வளர்ச்சியில் [[விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்|பங்களிக்கலாம்]].
 
== நோக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:எஸ்ஸார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது