சாய்னா நேவால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 17:
| bwf_id = 52748
}}
'''சாய்னா நேவால்''' (உச்சரிப்பு: சாய்னா நேவால்) (பிறப்பு 17 மார்ச் 1990) ஒரு [[இந்தியா|இந்திய]] [[இறக்கைபந்தாட்டம்இறகுப்பந்தாட்டம்|இறக்கை பந்தாட்டஇறகுப்பந்தாட்ட]] வீரர். [[இறக்கை பந்தாட்டஇறகுப்பந்தாட்ட உலக பேரவை]]யின் நடப்பு உலக தரவரிசையில் ஆறாவதாக உள்ளார்,<ref name="BWF_RANK">[http://www.internationalbadminton.org/file_download.aspx?id=12656 BWF உலக தரவரிசை - மகளிர் ஒற்றையர்]</ref> சைனா ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஒற்றையர் காலிறுதியை எட்டிய முதல் இந்தியப் பெண்ணாவார். [[உலக இளநிலை இறக்கைபந்தாட்ட வாகையர் போட்டி]]யில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும் இவரே.
 
ஜூன் 21, 2009ஆம் நாள் [[ஜாகர்தா]]வில் நடந்த [[2009 இந்தோனேசியா சூப்பர் சீரீஸ்|இந்தோனேசிய ஓப்பன்]] போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார்.
வரிசை 23:
இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.
 
அரியானாவில் இஸ்ஸாரில் பிறந்த சாய்னா, முழுதும் வாழந்தது ஹைதராபாத்திலாகும்.அவரது தந்தை முனைவர் ஹர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். அவரது தந்தை மற்றும் அன்னை உஷா நெவால் இருவரும் முன்னாள் இறக்கைபந்தாட்டஇறகுப்பந்தாட்ட வீரர்கள்<ref>[http://www.hindu.com/2005/07/20/stories/2005072007131800.htm The Hindu feature article dated 20 Jul 2005]</ref>. அவரது ஆர்வத்திற்கு வித்திட்டு பயிற்சிக்காக பாடுபட்டவர் அவரின் தந்தை ஆவார். சிறுவயது பயிற்சிக்காக தனது சேமிப்பையும் உழைப்பையும் அவருக்காக செலவிட்டார். 2004ஆம் ஆண்டு BPCL நிறுவனம் அவரை வேலையில் எடுத்துக்கொண்டது.
 
== வெற்றிப்பாதை ==
வரிசை 41:
| {{silver medal}}
|-
| ஆசிய சாடிலைட் இறக்கைபந்தாட்டஇறகுப்பந்தாட்ட போட்டி
| 2005
| align="center"|வாகையாளர்
|-
| [[உலக இளநிலை இறக்கைப்பந்தாட்டஇறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள்]]
| 2006
| align="center"|இரண்டாம் நிலை
வரிசை 53:
| {{bronze medal}}
|-
| [[பிலிப்பைன் ஓப்பன் (இறக்கைப் பந்தாட்டம்இறகுப்பந்தாட்டம்)]]
| 2006
| align="center"|வாகையாளர்
|-
| ஆசிய சாடிலைட் இறக்கைப் பந்தாட்டஇறகுப்பந்தாட்ட போட்டி
| 2006
| align="center"|வாகையாளர்
|-
| [[இந்திய தேசிய இறக்கைப் பந்தாட்டஇறகுப்பந்தாட்ட போட்டிகள்]]
| 2007
| align="center"|வாகையாளர்
வரிசை 73:
| align="center"|வாகையாளர்
|-
| [[இந்திய தேசிய இறக்கைப் பந்தாட்டஇறகுப்பந்தாட்ட போட்டிகள்]]
| 2008
| align="center"|வாகையாளர்
வரிசை 81:
| {{gold medal}}
|-
| [[உலக இளநிலை இறக்கைப்பந்தாட்டஇறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள்]]
| 2008
| align="center"|வாகையாளர்
வரிசை 95:
 
==[[ஒலிம்பிக்]]கில் சாய்னா==
# இறக்கைப் பந்தாட்டத்தில்இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இச்சாதனையை இவரால் பதிவு செய்ய முடிந்தது.
# இறக்கைப் பந்தாட்டத்தில்இறகுப்பந்தாட்டத்தில் அரையிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண். ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் லண்டனில் தற்சமயம் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இச்சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்.<ref>http://www.thehindu.com/sport/article3717963.ece?homepage=true </ref>
 
==சாதனைகள்==
* உலக இளையர் இறகுப்பந்துப்இறகுப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்.
* சூப்பர் தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சாய்னா_நேவால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது