மைக்கல் ஃபெல்ப்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* *விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 34:
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|4x200 மீ கட்டற்ற பாணி தொடர்}}
{{MedalGold|[[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங்]]|4x100 மீ கலப்பு வீச்சு தொடர்}}
{{MedalGold|[[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 இலண்டன்]]|4x200 மீ கட்டற்ற பாணி தொடர்}}
{{MedalGold|[[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 இலண்டன்]]|200 மீ தனிநபர் கலப்பு வீச்சு}}
{{MedalSilver|[[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 இலண்டன்]]|200 மீ கட்டற்ற பாணி}}
{{MedalSilver|[[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 இலண்டன்]]|4x100 மீ கட்டற்ற பாணி தொடர்}}
வரி 42 ⟶ 43:
'''மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II''' (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (''Michael Fred Phelps II'', பி [[ஜூன் 30]], [[1985]], [[பால்ட்டிமோர்]], [[மேரிலன்ட்]]) பல [[நீச்சல்]] வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நீச்சல் வீரர் ஆவார். [[ஏதென்ஸ்]], [[கிரீஸ்|கிரீசில்]] நடந்த [[2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்]] 8 பதக்கங்களை (6 தங்கம், 2 வெண்கலம்) வென்றார். [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்]] 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஓராண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மிகக் கூடிய தங்கப் பதக்க எண்ணிக்கை இதுவேயாகும்.
 
1415 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார். மொத்தமாக 16 ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்ற இவர் அதிக பதக்கம் பெற்றோர் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்தார். இரசியரான லரிசா லத்தினினா 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 18 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் இருந்தார். 2012 ஒலிம்பிக்குடன் மைக்கல் ஃபெல்ப்ஸ் 1920 பதக்கங்களைப் பெற்று, அதிக பதக்கம் பெற்றோர் பட்டியலில் முதலாம் இடத்தை அடைந்துள்ளார்.
 
[[படிமம்:Michael Phelps (thumb).jpg|left|thumb|200px|மைக்கல் ஃபெல்ப்ஸ்]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்கல்_ஃபெல்ப்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது