வெந்நீரூற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைப்பு
விரிவாக்கம்
வரிசை 1:
[[File:Grand Prismatic Spring and Midway Geyser Basin from above.jpg|[[Grand Prismatic Spring]] and Midway Geyser Basin in [[Yellowstone National Park]]|thumb|300px]]
'''வெந்நீரூற்று''' என்பது [[புவி]]யின் மேலோட்டில் உள்ள [[நிலத்தடிநீர்]] (groundwater), குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் புவிவெப்பத்தின் காரணமாக சூடேற்றப்பட்டு சுடுநீராக ஊற்றெடுக்கும்போது அந்த இடம் வெந்நீரூற்று என அழைக்கப்படுகின்றது. இந்த வெந்நீரூற்றுக்கள் வெவ்வேறு அளவான ஓட்டங்களைக் கொண்டிருக்கும். சில மிக மெதுவான ஓட்டத்தைக் கொண்ட ஊற்றுக்களாகவும், சில ஆறு போன்ற ஓட்டங்களைக் கொண்டனவாகவும் இருக்கும். சில வெந்நீரூற்றுக்களில் ஏற்படும் அமுக்கமானது [[பீறிடும் வெந்நீரூற்று|பீறிடும் வெந்நீரூற்றுக்களை]] உருவாக்கக் கூடியளவு அதிகமாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/வெந்நீரூற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது