குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
| footnotes =
}}
'''குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்''' (''Institution of Civil Engineers'') என்பது [[லண்டன்|இலண்டனின்]] நடுப்பகுதியில் பணித்தலைமையிடம் அமைந்துள்ள [[குடிசார் பொறியாளர்|குடிசார் பொறியாளர்களுக்கான]] [[தொழில்சார் கழகம்]] ஆகும். [[சனவரி 2]], [[1818]]இல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தைப் போலவே, இப்போதும் இதன் உறுப்பினர்களுட்பெரும்பாலானோர் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியக்]] [[குடிசார் பொறியாளர்]]கள் ஆவர். ஆனாலும் இந்நிறுவனம் 150இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், [[2008]]இல் மொத்தமாக 80000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நவம்பர் [[2011]]இல்இலிருந்து குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவராக இரிச்சர்டு கோக்லி பொறுப்பேற்றுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியாளர்கள்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது