3,281
தொகுப்புகள்
Prash (பேச்சு | பங்களிப்புகள்) ("அல்டிகைட் என்பது ஃபோமைல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) |
||
அல்டிகைட் என்பது ஃபோமைல் கூட்டத்தைக் கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் கூட்டத்துக்கு ஒருபுறத்தில் ஒரு ஐதரசன் அணுவும் மறுபுறத்தில் அற்கைல் கூட்டமொன்றும் காணப்படும். காபனைல் கூட்டத்தின் இருபுறமும் அற்கைல் கூட்டம் இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை கீற்றோன் எனப்படும்.
[[en:aldehyde]]
|
தொகுப்புகள்