சீர்காழி இரா. அரங்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஐந்து விதிகள்
117.204.16.241 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1181116 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{Infobox person
ரங்கநாதன் அவர்கள் உருவக்கிய ஐந்து விதிகள்:
|name = சீர்காழி இரா. இரங்கநாதன்<br/>S. R. Ranganathan
1.புத்தகங்கள் பயன்படுத்துவதற்கு
|image =
2.ஒவ்வொரு வாசகருக்கும் புத்தகம்
|image_size =
3.ஒவ்வொரு புத்தகத்திற்கும் வாசகர்
|caption =
4.வாசகரின் நேரத்தை பாதுகாத்தல்
|birth_name =
5.நூலகம் ஒரு வளரும் அமைப்பு
|birth_date = [[ஆகத்து 9]], [[1892]]
|birth_place = [[சீர்காழி]]
|death_date = {{death date and age|1972|09|27|1892|08|09}}
|death_place = பெங்களூர், [[இந்தியா]]
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|other_names =
|known_for = நூலகவியலின் ஐந்து விதிகள்
|education = சென்னை கிறித்தவக் கல்லூரி
|occupation = நூலகவியலாளர்
|home_town =
|title =
|salary =
|networth =
|height =
|weight =
|term =
|predecessor =
|successor =
|party =
|boards =
|religion =
|spouse =
|partner =
|relatives =
|signature =
|website =
|footnotes =
}}
'''சீர்காழி இராமாமிருதம் இரங்கநாதன்''' (S. R. Ranganathan, 09.08.1892 - 27.09.1972) [[இந்தியா]]வைச் சேர்ந்த நூலகவியலாளர். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகஞ் செய்தவர்; கொலோன் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்தது.
 
இரங்கநாதன் 1892 இல் சீர்காழியில் பிறந்தார். கணிதத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை சென்னை கிறித்தவக் கல்லூரியில் (Madras Christian College) பெற்றார். பின் ஆசிரியத் தகுதி பெற்று மங்களூர், கோயம்புத்தூர், சென்னைப் பல்கலைக்கழகங்களில் கணிதம் கற்பித்தார்.
 
1924 சனவரியில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] நூலகராக நியமனம் பெற்றார்.
 
[[பகுப்பு:நூலகவியலாளர்கள்]]
[[பகுப்பு:1892 பிறப்புகள்]]
[[பகுப்பு:1972 இறப்புகள்]]
 
[[de:S. R. Ranganathan]]
[[en:S. R. Ranganathan]]
[[es:Ranganathan]]
[[fa:شیالی رانگاناتان]]
[[fr:Shiyali Ramamrita Ranganathan]]
[[hi:यस आर रंगनाथन]]
[[it:Ranganathan]]
[[ja:ランガナタン]]
[[ml:എസ്.ആർ. രംഗനാഥൻ]]
[[mr:एस.आर. रंगनाथन]]
[[pl:Shiyali Ramamrita Ranganathan]]
[[pt:Shiyali Ramamrita Ranganathan]]
[[sv:S.R. Ranganathan]]
[[uk:Ранганатан Шіалі Рамамріта]]
[[zh:阮甘納桑]]
"https://ta.wikipedia.org/wiki/சீர்காழி_இரா._அரங்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது