ஆல்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
[[Image:Aldehyde.svg|thumb|150px|right|அல்டிகைட் ஒன்று]]
'''அல்டிகைட்''' (''Aldehyde'') என்பது ஃபோமைல் கூட்டத்தைக் கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் கூட்டத்துக்கு ஒருபுறத்தில் ஒரு ஐதரசன் அணுவும் மறுபுறத்தில் அற்கைல் கூட்டமொன்றும் காணப்படும். காபனைல் கூட்டத்தின் இருபுறமும் அற்கைல் கூட்டம் இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை கீற்றோன் எனப்படும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[en:Aldehyde]]
"https://ta.wikipedia.org/wiki/ஆல்டிகைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது