பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 39:
[[படிமம்:Bacterial morphology diagram.svg|right|thumb|360px|Bacteria display many cell [[morphology (biology)|morphologies]] and arrangements]]
 
'''பாக்டீரியா''' (''Bacteria'') என அழைக்கப்படுபவை [[நிலைக்கருவிலி]] பிரிவைச் சேர்ந்த [[நுண்ணுயிரி|நுண்ணுயிரிகளில்]] மிகப்பெரிய [[ஆட்களம் (உயிரியல்)|ஆட்களத்தில்]] உள்ள [[உயிரினம்|உயிரினங்கள்]] ஆகும். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள [[உயிரினம்]] ஆகும். [[மண்]], [[நீர்]], புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, [[கரிமச் சேர்வை|கரிமப்]] பொருட்கள், [[தாவரம்|தாவரங்கள்]] [[விலங்கு]]களின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் [[வெந்நீரூற்று]]க்கள், [[கதிரியக்கம்|கதிரியக்க]] கழிவுகள்<ref>{{cite journal |author=Fredrickson JK |title=Geomicrobiology of high-level nuclear waste-contaminated vadose sediments at the Hanford site, Washington state |journal=Applied and Environmental Microbiology |volume=70 |issue=7 |pages=4230–41 |year=2004 |pmid=15240306 |pmc=444790 |doi=10.1128/AEM.70.7.4230-4241.2004 |author-separator=, |author2=Zachara JM |author3=Balkwill DL |display-authors=3 |last4=Kennedy |first4=D. |last5=Li |first5=S.-m. W. |last6=Kostandarithes |first6=H. M. |last7=Daly |first7=M. J. |last8=Romine |first8=M. F. |last9=Brockman |first9=F. J.}}</ref> போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன. [[தொற்றுநோய்]] விளைக்கும் [[நுண்ணுயிர்]]களில் பல பாக்டீரியாக்களாகும்.
 
பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு [[கலம்]] மட்டும் கொண்டதாகவும் [[நுண்ணோக்கி]]யில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை [[உயிரணுக் கரு]] அற்று, [[பசுங்கனிகம்|பச்சையவுருமணிகள்]], [[இழைமணி]]கள் போன்ற கல [[நுண்ணுறுப்பு]]க்கள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. இவை கோளவுரு, கோலுரு, சுருளியுரு போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.
 
[[தாவரம்|தாவரங்கள்]], [[பூஞ்சை]]கள் போல் பாக்டீரியாக்களும் வழக்கமாக [[கலச்சுவர்|கலச்சுவரைக்]] கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை [[நகரிழை]]கள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறகுழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.
 
[[மனிதர்|மனித]] உடலில், மனித [[உயிரணு]]க்களை விட 10 மடங்கிற்கு அதிகமாகவே பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. [[தோல்|தோலும்]], [[குடல்|குடலுமே]] மிக அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்ட [[உடல்]] பகுதிகளாகும்.
[[தொற்றுநோய்]] விளைக்கும் [[நுண்ணுயிர்]]களில் பல பாக்டீரியாக்களாகும்.
 
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது