"கனடா டொலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,257 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*சிறு விரிவாக்கம்*
சி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: yo:Dọ́là Kánádà)
சி (*சிறு விரிவாக்கம்*)
'''கனடா டொலர்''' ([[ISO 4217|currency code]] '''CAD''') [[கனடா]]வின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் (பிரான்சுக்குச் சொந்தமானவை) பயன்படுத்துகின்றன. னித இது [[1858]]ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக '''$''' அல்லது '''C$''' குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன.
 
==மேலும் பார்க்க==
* [[கனேடிய வங்கி]]
* [www.bankofcanada.ca கனேடிய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்]
 
{{money-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1181164" இருந்து மீள்விக்கப்பட்டது