"ஆல்டிகைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[Image:Aldehyde.svg|thumb|150px|right|அல்டிகைட் ஒன்று]]
'''அல்டிகைட்''' (''Aldehyde'') என்பது ஃபோமைல் கூட்டத்தைக்(formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் கூட்டத்துக்கு(carbonyl group) ஒருபுறத்தில் ஒரு ஐதரசன்(Hydrogen) அணுவும் மறுபுறத்தில் அற்கைல்அல்கைல் கூட்டமொன்றும்(Alkyl group) காணப்படும். காபனைல் கூட்டத்தின் இருபுறமும் அற்கைல்அல்கைல் கூட்டம் இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை கீற்றோன்கீட்டோன்(Ketone) எனப்படும்.
 
==மேற்கோள்கள்==
99

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1181172" இருந்து மீள்விக்கப்பட்டது