மாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: pcd:Moscou
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Moscow collage new2.jpg|right|thumb]]
[[படிமம்:StBasile SpasskayaTower Red Square Moscow.hires.jpg|right|thumb|சென் பசில் ஸ்பாஸ்கயா கோபுரம், மாஸ்கோவின் செஞ்சதுக்கம்]]
'''மாஸ்கோ''' (''Moscow'', ([[ரஷ்ய மொழி]]: Москва́, மஸ்குவா, [mɐˈskva]) [[ரஷ்யா|ரஷ்ய நாட்டின்]] தலைநகரமாகும். இது [[மஸ்க்வா நதி]]யின் கரையில் அமைந்துள்ளது. ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும். இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இதுவே [[ஐரோப்பா]]வின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும். மாஸ்கோ ருசியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது. ருசிய பேரரசர்கள் அல்லது [[ஜார் மன்னர்]]கள் [[1712]] ல் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கை [[தலைநகரம்|தலைநகராக்கும்]] வரை இதுவே தலைநகராக இருந்தது. மீண்டும் [[1918]] ல் ருசியாவின் தலைநகராக்கப்பட்டது. [[1922]] முதல் [[1991]] வரை [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] தலைநகராகவும் மாஸ்கோவே விளங்கியது. [[1960]] ல் மாஸ்கோவின் பரப்பளவு 885 சதுர [[கிலோமீற்றர்|கிலோமீற்றராக]] அதிகரிக்கப்பட்டது. [[1980]] களில் மீண்டும் [[புறநகர்]] பகுதிகளை இணைத்ததன் மூலம் பரப்பளவு 1062 சதுர கிலோமீற்றராக கூட்டப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது