காடித்தன்மை எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 12:
:<math>\ \mathrm{p}K_{\mathrm a} = - \log_{10}K_{\mathrm a}</math>
 
p''K''<sub>a</sub> என்பதன் மதிப்பு அதிகமாக இருந்தால் பிரிகை குறைவு என்று பொருள். மென்காடிகளின் p''K''<sub>a</sub> மதிப்புகள் ஏறத்தாழ −2 to 12 இருக்கும், ஆனால் காடிகளின் p''K''<sub>a</sub> மதிப்புகள் −2 உக்கும் கீழாக இருந்தால் அவை மிகவும் வலுவான காடிகள் ஆகும்; இவற்றில் பிரிகை ஏறத்தாழ முழுமையாக நிகழ்ந்திருக்கும் என்று பொருள். பெரிய அளவில் பிரிகை நிகழ்ந்திருக்கும்பொழுது நீரில் பிரியாமல் இருக்கும் கூறுகள் அலவிடமுடியாதஅளவிடமுடியாத சிற்றளவாக இருக்கும். வலுவான காடிகளின் p''K''<sub>a</sub> மதிப்புகளை அளவிட ஒரு கருத்திய முறையையும் கைக்கொள்ளலாம், அதாவது நீரல்லாத கரைப்பானில் பிரிகையை அளந்து
(அவற்றில் பிரிகையின் அளவு சிறிதாக இருக்கும் ஆகையால்), எடுத்துக்காட்டாக [[அசிட்டோநைட்ரைல்]] அல்லது [[டை-மெத்தில்-சல்பாக்சைடு]] ஆகியவற்றில் அளந்து நீரில் பிரிகையின் அளவை அண்ணளவாக மதிப்பிடலாம்.
 
[[பகுப்பு:காடிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காடித்தன்மை_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது