இலங்கை மலாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
துவக்கத்தில் குடியேறிவர்களில் பெரும்பாலோர் டச்சு ஆட்சியில் படைவீரர்களாக அனுப்பப் பட்டவர்களாகும். இவர்கள் பிரித்தானியர் காலத்திலும் குடியேற்ற நாட்டை நிருவகிக்க பயன்பட்டனர். மற்றவர்கள் [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யால் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள். இவர்களை இன்னமும் பிணைப்பது மலாய் மொழிதான். இந்த இனத்தவர்களில் சிறந்த படைவீரர்கள்,அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள்,வழக்கறிஞர்கள்,கணக்காயர்கள், மருத்துவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
==உசாத்துணை==
* [(Directory on Sri Lanka Malays - Edition 2 - ISBN NO : 978-955-8529-01-0 Published by Sri Lanka Malay Association - December 2008)]
 
{{இலங்கையில் குடியேறியோர்}}
 
[[பகுப்பு:இலங்கை முசுலிம்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_மலாயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது