"முகில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

114 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கி மாற்றல்: ka:ღრუბელი)
சி
புவியில் ஒடுங்கும் பொருள் [[நீராவி]] ஆகும். இது, பொதுவாக 0.01 மிமீ [[விட்டம்]] கொண்ட மிகச் சிறிய பனித் துளிகளை உண்டாக்குகிறது. இது கண்ணுக்குத் தெரியாத அளவு கொண்டது ஆயினும் பல கோடிக் கணக்கான துளிகள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது அவற்றைக் கண்ணால் பார்க்கமுடிகிறது. இதுவே முகில் எனப்படுகின்றது. செறிவானதும், ஆழமானதுமான முகில்கள் 70%-95% வரையான கண்ணுக்குப் புலப்படும் [[அலைநீளம்]] கொண்ட ஒளிக் கற்றைகளை தெறிக்கும் தன்மை வாய்ந்தவை. இதனால் முகில்களின் மேற்பக்கமாவது வெண்ணிறமாகத் தெரிவதுண்டு. முகில் சிறுதுளிகள் [[ஒளிச் சிதறல்|ஒளியைச் சிதறச்]] செய்யும் திறன் கொண்டவை. இதனால் முகிலின் ஆழம் அதிகமாகும்போது உட்புறங்களில் ஒளி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக முகிலின் கீழ்ப்பகுதிகள் சாம்பல் நிறமாகவோ, கருநிறமாகவோ இருப்பதுண்டு.
 
==வகைகள்==
 
வளிமண்டலத்தின் மீதான தாக்கங்கள்==
* வானத்தில் கார்மேகங்களின் வண்ணக்கோலங்கள்.
<gallery>
1,630

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1181981" இருந்து மீள்விக்கப்பட்டது