ஆல்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: zh,pl,es,hu,et,el,ga,ar,nl,sv,pt,eo,su,ru,sr,tr,mk,fi,uk,be-x-old,nn,hr,az,da,kk,fr,be,ko,he,lv,it,gl,de,id,ja,vi,sh,hi,sk,tg,tt,ro,no,th,ca,la,fo,cy,sl,cs,bg,fa,te,ka,nds
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Aldehyde.svg|thumb|150px|right|அல்டிகைட் ஒன்று]]
'''அல்டிகைட்''' (''Aldehyde'') என்பது ஃபோமைல் கூட்டத்தைக்(formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் கூட்டத்துக்கு(carbonyl group) ஒருபுறத்தில் ஒரு ஐதரசன்(Hydrogen) அணுவும் மறுபுறத்தில் அல்கைல் கூட்டமொன்றும்(Alkyl group) காணப்படும். காபனைல் கூட்டத்தின் இருபுறமும் அல்கைல் கூட்டம் இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை கீட்டோன்(Ketone) எனப்படும்.
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆல்டிகைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது