"ஆல்டிகைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

128 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உ தி)
[[Image:Aldehyde.svg|thumb|150px|right|அல்டிகைட் ஒன்று]]
'''அல்டிகைடு''' அல்லது ஆல்டிகைடு (''Aldehyde'') என்பது ஃபோமைல் கூட்டத்தைக்[[வேதி வினைக்குழு|வினைக்குழு]] (formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் கூட்டத்துக்கு[[வேதி வினைக்குழு|வினைக்குழு]] (carbonyl group) ஒருபுறத்தில் ஓர் [[ஐதரசன்]] (Hydrogen) அணுவும் மறுபுறத்தில் [[ஆல்கைல்|அல்கைல்]] [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] ஒன்றும் (Alkyl group) காணப்படும். காபனைல் (அல்லது கார்போனைல்) வினைக்குழு இருபுறமும் அல்கைல் வினைக்குழு இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை [[கீட்டோன்]] (Ketone) எனப்படும்.
[[பகுப்பு:கரிமச் சேர்வைகள்]]
==மேற்கோள்கள்==
21,088

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1182241" இருந்து மீள்விக்கப்பட்டது