பீட்டர் ஹிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: bg:Питър Хигс; மேலோட்டமான மாற்றங்கள்
சி (தானியங்கி இணைப்பு: xmf:ფითერ ჰიგსი)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: bg:Питър Хигс; மேலோட்டமான மாற்றங்கள்)
| alma_mater =கிங்ஸ் கல்லூரி, இலண்டன்
| doctoral_advisor = சார்லசு கூல்சன்
| doctoral_students = கிறிஸ்தபர் பிஷப்<br />லெவிஸ் ரைடர்<br />டேவிட் வாலசு
| known_for = வலுவற்ற மின் தத்துவத்தில் முறிந்த சமச்சீர்மை
| influences =
| influenced =
| prizes = இயற்பியலுகான உல்ஃப் பரிசு (2004)<br />சகுராய் பரிசு (2010)<br />டிராக் பதக்கம்
| religion = [[இறைமறுப்பு|இறை மறுப்பாளர்]]<ref name=NS/>
}}
 
'''பீட்டர் வேர் ஹிக்ஸ் ''', (Peter Ware Higgs) (ராயல் சொசைடி ஃபெல்லோ, எடின்பர்க் ராயல் சொசைடி ஃபெல்லோ மற்றும் கிங்ஸ் கல்லூரி லண்டனின் ஃபெல்லோ) (பிறப்பு 29 மே 1929) ஓர் [[ஆங்கிலேயர்|ஆங்கில]] [[இயற்பியல்| தத்துவார்த்த இயற்பியலாளரும்]] எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மாண்புடன் ஓய்வுற்ற பேராசிரியருமாவார். <Ref Name = Edit/>
 
1960களில் வலுவற்ற மின் தத்துவத்தில் இவர் முன்வைத்த சமச்சீர்மை முறிவு என்ற கருதுகோள் பொதுவாக [[அடிப்படைத் துகள்]]களில், குறிப்பாக W மற்றும் Z போசான்களில், [[திணிவு]] எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கியதால் பெரிதும் அறியப்பட்டார். அவரைத் தவிர பிற அறிவியலாளர்களாலும் ஒரே நேரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த [[ஹிக்ஸ் செயல்பாடு]] [[ஹிக்ஸ் போசான்]] என்ற ஓர் புதிய துகள் நிலவுவதாக முன்னுரைத்தது. இந்தத் துகள் ''நவீன அறிவியலின் மிகவும் தேடப்பட்டுவரும் ஓர் பொருளாக'' கருதப்படுகிறது.
<ref>Griffiths, Martin (20070501) [http://physicsworld.com/cws/article/print/27731 physicsworld.com The Tale of the Blog's Boson] Retrieved on 2008-05-27</ref><ref>Fermilab Today (20050616) [http://www.fnal.gov/pub/today/archive_2005/today05-06-16.html Fermilab Results of the Week. Top Quarks are Higgs' best Friend] Retrieved on 2008-05-27</ref>). இதுவரை இந்தத் துகளை எந்த [[துகள் முடுக்கி]] சோதனையிலும் காணாதபோதும் [[துகள் இயற்பியல்|துகள் இயற்பியலின்]] [[செந்தரப் படிவம்|செந்தரப் படிவத்தின்]] ஓர் முதன்மையான அங்கமாக ஹிக்ஸ் செயல்பாடு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது. <ref>Rincon, Paul (20040310) [http://news.bbc.co.uk/2/hi/science/nature/3546973.stm Fermilab 'God Particle' may have been seen] Retrieved on 2008-05-27</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளியிணைப்புகள் ==
*{{MathGenealogy |id=35098 }}
* [http://scholar.google.com/scholar?hl=en&lr=&q=author%3APW+author%3AHiggs&btnG=Search Google Scholar] List of Papers by PW Higgs
* [http://pauli.physics.lsa.umich.edu/w/arch/som/sto2001/Higgs/real/ My Life as a Boson] - A Lecture by Peter Higgs available in various formats
* [http://theatomsmashers.blogspot.com/2004/07/peter-higgs-as-in-higgs-boson.html blog of an interview]
* [http://prl.aps.org/50years/milestones#1964 Physical Review Letters - 50th Anniversary Milestone Papers]
* [http://cerncourier.com/cws/article/cern/32522 In CERN Courier, Steven Weinberg reflects on spontaneous symmetry breaking]
* [http://physicsworld.com/cws/article/print/11353 Physics World, Introducing the little Higgs]
* [http://www.scholarpedia.org/article/Englert-Brout-Higgs-Guralnik-Hagen-Kibble_mechanism Englert-Brout-Higgs-Guralnik-Hagen-Kibble Mechanism on Scholarpedia]
* [http://www.scholarpedia.org/article/Englert-Brout-Higgs-Guralnik-Hagen-Kibble_mechanism_%28history%29 History of Englert-Brout-Higgs-Guralnik-Hagen-Kibble Mechanism on Scholarpedia]
* [http://www.youtube.com/view_play_list?p=BDA16F52CA3C9B1D Sakurai Prize Videos]
 
[[பகுப்பு:1929 பிறப்புகள்]]
 
[[ar:بيتر هيغز]]
[[bg:Питър Хигс]]
[[ca:Peter Higgs]]
[[cs:Peter Higgs]]
44,402

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1182440" இருந்து மீள்விக்கப்பட்டது