குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
===கார்த்து வாட்சன் விருது===
ஈடுபாட்டுடன் பெறுமதி மிக்க பணியைக் குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்துக்கு வழங்கிய குடிசார் பொறியாளர்கள் நிறுவன உறுப்பினர்களுக்குக் கார்த்து வாட்சன் விருது வழங்கப்படுகின்றது.
 
===புருனெல் விருது===
[[குடிசார் பொறியியல்|குடிசார் பொறியியலில்]] அணிகள், தனியாட்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்குப் புருனெல் விருது வழங்கப்படுகின்றது.
 
===எட்மண்டு அம்பலி விருது===
பொறியியற்றிட்டத்தில் படைப்புத் திறனுடனான வடிவமைப்புக்கு எட்மண்டு அம்பலி விருது வழங்கப்படுகின்றது.
 
===அனைத்துலக விருது===
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியாளர்கள்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது