குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
 
===அனைத்துலக விருது===
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கு]] வெளியில், [[குடிசார் பொறியியல்|குடிசார் பொறியியலில்]] ஈடிணையற்ற பங்களிப்பை வழங்கிய [[குடிசார் பொறியாளர்|குடிசார் பொறியாளர்களுக்கு]] அனைத்துலக விருது வழங்கப்படுகின்றது.
 
===வாரன் விருது===
குடிசார் பொறியாளர்கள் நிறுவன உறுப்பினர்கள் அவர்களது இடங்களுக்குச் செய்த பெறுமதி மிக்க பணிகளுக்காக வாரன் விருது வழங்கப்படுகின்றது.
 
===தெல்வோர்டு விருது===
குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தால் ஆய்வுக்காக வழங்கப்படும் உயர்விருது தெல்வோர்டு விருது ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியாளர்கள்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது