சாய்னா நேவால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 95:
 
== [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] சாய்னா==
 
#இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இச்சாதனையை இவரால் பதிவு செய்ய முடிந்தது.
1. 2012ஆம் ஆண்டு, இலண்டன் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர். ஆகஸ்ட் 4, 2012 அன்று நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நிகழ்வில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
#இறகுப்பந்தாட்டத்தில் அரையிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியர். ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் நடந்துவரும் 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இச்சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். <ref>http://www.thehindu.com/sport/article3717963.ece?homepage=true </ref>
::* ஒலிம்பிக் போட்டிகளில் இறகுப்பந்தாட்டத்தில் அரையிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.<ref>http://www.thehindu.com/sport/article3717963.ece?homepage=true </ref> அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யிஹன் வங் (உலகின் தர வரிசையில் முதலிடம்)'ஐ எதிர்த்துப் போராடினார். 13-21, 13-21 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டார். வெண்கலப் பதக்கம் பெற வாய்ப்புள்ள ஒரு போட்டி நிகழ்வு, ஆகஸ்ட் 4, 2012 அன்று நடைபெற உள்ளது.
 
2. 2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் - இறகுப்பந்தாட்டத்தில் காலிறுதிப் போட்டிகளை அடைந்த முதல் இந்தியப் பெண்.
 
==சாதனைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாய்னா_நேவால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது