அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: szl,zh,ky,eu,pl,bs,uz,es,mi,oc,hu,sq,ga,ar,nl,pt,eo,xmf,yi,su,nrm,sr,ckb,krc,fi,uk,be-x-old,sah,rue,sco,ne,kv,az,hr,fur,nap,csb,ff,da,an,vec,als,map-bms,be,arz,he,mwl,it,hif,ps,ja,vi,zh-yue,wo,hsb,zh-c...
No edit summary
வரிசை 1:
'''அரசு''' என்பது [[அரசாங்கம்|அரசாங்கத்தில்]] உயிர் வாழும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு அரசியற் சமூகமாகும்.<ref name="oxford-state">{{cite journal |title=state |work=Concise Oxford English Dictionary |publisher=Oxford University Press |edition=9th |year=1995 |quote='''3''' (also '''State''') '''a''' an organized political community under one government; a commonwealth; a nation. '''b''' such a community forming part of a federal republic, esp the United States of America |author1=<Please add first missing authors to populate metadata.>}}</ref> அரசுகள் அரசுரிமை உள்ளவையாக இருக்கலாம். பல அரசுகள் [[மாநிலம்|மாநிலங்களாக]] அல்லது கூட்டரசுகளாக இருக்கலாம். அவற்றில் சில கூட்டு ஒன்றியத்தினூடாக கூட்டரசில் பங்குபெறுகின்றன.<ref name="oxford-state"/> சில அரசுகள் வெளி அரசுரிமை அல்லது அரசியல் ஆதிக்கம் கொண்டவையாக, இன்னொரு அரசின் மீது அதன் உச்ச அதிகாரம் செயல்படக்கூடியவாறு காணப்படும்.<ref>For example the [[Vichy France]] officially referred to itself as ''l'État français''.</ref> அரசு என்னும் பதம் ஒர் அரசினுடைய அரசாங்கத்தின் நிலைத்த பகுதிகளுக்குள்ளும் பாவிக்கப்படும். இது சமயமாகவே அல்லது குடிமக்கள் நிறுவனமாகவோ காணப்படும்.
'''அரசு''' எனபது ஒரு நிலப்பரப்பில் அதன் எல்லைக்குள் வாழும் மனிதர்களின் சமூக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிற சட்டங்களை இயற்றவும் மற்றும் அதை நடைமுறைப்படுத்தவும் அச்சட்டங்களை மீறுகிறவர்களை தண்டிக்கவும் அதிகாரம் கொண்டுள்ள ஓர் அமைப்பு ஆகும். மனிதகுலத்தின் மிகப்பழைய மற்றும முதல் சமூக நிறுவனமாக அரசு கருதப்படுகிறது.
 
மனித குலத்தின் மிகப் பழைய மற்றும் முதல் சமூக நிறுவனமாக அரசு கருதப்படுகிறது.
 
== நவீன அரசின் உறுப்புகள் ==
பொதுவாக ஒரு நவீன அரசில் நேரடி மற்றும் மறைமுக உறுப்புகளாக பின்வருவன அமைகின்றன.
 
====நேரடி உறுப்புகள்====
# சட்டம் இயற்றுகிற நிறுவனம்(எ.கா பாராளுமன்றம)
# சட்டத்தை நடைமுறைப்படுத்த நிறுவனம் (எ.கா. அமைச்சகங்கள்)
# சட்ட நடைமுறையாக்கத்தைக் கண்காணிக்கும் நிறுவனம் (எ.கா நீதிமன்றம்)
 
====மறைமுக உறுப்புகள்====
#பண்பாட்டு நிறுவனங்கள் (எ.கா சாதி, மதம்)
வரி 45 ⟶ 50:
 
ஒர் அரசு உருவாக முக்கியமான 4 அம்சங்கள் - 1) நிலம் அல்லது ஆள்புல எல்லை 2) மக்கள் 3) இறைமை 4 அரசாங்கம் 5) சர்வதேச அங்கீகாரம்
 
==குறிப்புக்கள்==
{{Reflist}}
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது