திருவல்லிக்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: de:Triplicane
*விரிவாக்கம்*
வரிசை 30:
}}
 
'''திருவல்லிக்கேணி''' (''Triplicane'') [[சென்னை]] மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். [[மெரீனா கடற்கரை]]யிலிருந்து சுமார் அரை [[மீட்டர்|கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது. இங்கு உள்ள [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்|பார்த்தசாரதி கோயில்]] (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் [[8ம் நூற்றாண்டு|8ம் நூற்றாண்டில்]] [[பல்லவர்]] காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி [[வைணவம்|வைணவர்]]களின் [[108 திவ்வியதேசங்கள்திவ்யதேசங்கள்|108 திவ்வியதேசங்களில்]] ஒன்றாகக் கருதப்படுகிறதுஒன்று..
 
 
திருவல்லிக்கேணி [[மட்டைப்பந்து]] ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். [[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் |எம் ஏ சிதம்பரம் மைதானம்]] திருவல்லிக்கேணியில் உள்ளது.
 
==சமயம்==
இந்தப் பகுதியில் சம அளவில் [[இந்து சமயம்|இந்து]]க்களும் [[இஸ்லாம்|இசுலாமியர்]]களும் உள்ளனர். [[தென் இந்தியா]]விலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்குதான் உள்ளன. மக்கள் சமய நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். சட்டசமபைத் தேர்தலில் இசுலாமியர்கள் வெற்றி பெறுவதும், வினாயகர் ஊர்வலத்திற்கு இசுலாமியர் நிதி வழங்குவதைக் கொன்டு இதனை அறியலாம்.
 
==தங்கும் விடுதிகள்==
இந்தப் பகுதியில் சம அளவில் [[இந்து சமயம்|இந்து]]க்களும் [[இஸ்லாம்|இசுலாமியர்]]களும் உள்ளனர். [[தென் இந்தியா]]விலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்குதான் உள்ளன.
திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. "மான்சன்"(''Mansion'') என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. வேலை தேடி சென்னைசென்னைக்கு வரும் பல இளைஞர்களுக்கு திருவல்லிக்கேணி தான் புகலிடமாக உள்ளது. [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[இந்தி]] என பல மொழிகள் பேசும் இளைஞர்களை இங்கு காணலாம்.
 
 
திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. "மான்சன்"(''Mansion'') என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. வேலை தேடி சென்னை வரும் பல இளைஞர்களுக்கு திருவல்லிக்கேணி தான் புகலிடமாக உள்ளது. [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[இந்தி]] என பல மொழிகள் பேசும் இளைஞர்களை இங்கு காணலாம்.
 
 
==வியாபாரம்==
திருவல்லிக்கேணி புத்தகங்களுக்கும் பெயர் பெற்றது. பல பழைய புத்தகக்கடைகள் இங்கு உண்டு. இங்கு உள்ள பைகிராப்ட்ஸ் சாலை சிறிய [[தி.நகர்]] என்று அழைக்கப்படுகிறது, அச்சகங்களும் நகலகங்களும் இங்கு ஏராளம். பலவிதமான ஆடைகள் இங்கு கிடைக்கும். பல சிறிய மற்றும் பெரிய உணவுவிடுதிகள் உள்ளன. மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் பிரியாணிக் கடைகள் அதிகம் உண்டு.
 
==புகழ்பெற்றவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவல்லிக்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது