தென்காசிப் பாண்டியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
===படைத்தளம்===
*தென்காசி பாண்டியர் [[உக்கிரன் கோட்டை]]யைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.<ref>தென்னாட்டுப் போர்க்களங்கள், [[கா. அப்பாத்துரை]]</ref>
 
===வாழ்வாதாரம்===
#நீராதாரம்:தெற்கு மாசி வீதி அடுத்து [[சிற்றாறு]] ஓடுகிறது. சிற்றாறே மூலிகைக்குற்றாலத்தின் மூலமாகும். மேலும் சீவலப்பேரி மற்றும் வன்னான் குளங்களிருந்தன. மேலும் [[குற்றால அருவிகள்|பல அருவிகள்]] ஆதிவாசிகளுக்கு நீராதாரமாயிருந்தன.
#நெற்களஞ்சியம்:தென்காசி நெற்களஞ்சியம் [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரமாகும்]](அம்பை). அம்பை 16 என்னும் அரிசி ரகம் 5 வருடங்களுக்கு முன்வரை பரவலாக வழக்கத்திலிருந்தது.
 
==கலை==
"https://ta.wikipedia.org/wiki/தென்காசிப்_பாண்டியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது