[[மார்ச் 26]], [[2007]] அன்று இலங்கை சரவதேச சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமானத்தளம் மீது [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] [[வான் புலிகள்|வான் புலிகள்வான்புலிகள்]] தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டுள்ளார்.<ref> [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21667 Air-Tigers attack Katunayake military airbase] </ref>