"பயனர் பேச்சு:Sankmrt" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

202 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
வணக்கம், சங்கீர்த்தன். கனச்துரத்தை இரட்டிப்பாக்குதல் கட்டுரையில் செய்த திருத்தத்துக்கு நன்றி. நான் சரியாக கவனிக்காமல் சமன் என நினைத்துவிட்டேன். நான் தொடங்கும் கட்டுரைகளை யாரும் உரை திருத்துவதில்லை என்ற ஆதங்கம் சிறிது எனக்கு உண்டு. உங்களால் அது தீர்கிறது. உங்களால் முடிந்தவரை இதனைத் தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 23:09, 15 சூலை 2012 (UTC)
:கனச்துரத்தை இரட்டிப்பாக்குதல் கட்டுயை ஆர்வத்துடன் வாசித்தேன், அருமையான கட்டுரை...அதிலுள்ள தகவல்கள் எனக்குப் புதிது //நான் தொடங்கும் கட்டுரைகளை யாரும் உரை திருத்துவதில்லை என்ற ஆதங்கம் சிறிது எனக்கு உண்டு// உண்மையில் நீங்கள் தொடங்கும் கட்டுரைகளில் பிழை காண்பது அரிது அதனால் தான் யாரும் உரைதிருத்துவதில்லை..:) நன்றி--[[பயனர்:Sank|Sank]] ([[பயனர் பேச்சு:Sank|பேச்சு]]) 03:24, 16 சூலை 2012 (UTC){{+1}} :)--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 03:30, 16 சூலை 2012 (UTC)
 
== Israel ==
thank you very much for the help !. [[பயனர்:פארוק|פארוק]] ([[பயனர் பேச்சு:פארוק|பேச்சு]]) 22:07, 5 ஆகத்து 2012 (UTC)
92

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1183218" இருந்து மீள்விக்கப்பட்டது