பெ. வரதராஜுலு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 24:
| source =
}}
'''பெ. வரதராஜுலு நாயுடு''' ([[ஜூன் 4]], [[1887]] - [[ஜூலை 23]], [[1957]]) இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார். சித்த ஆயுர்வேத மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் [[சென்னை]] மாநிலச் [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்ற]] மேலவை உறுப்பினராகவும், [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற]] உறுப்பினராகவும் இருந்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 44:
1923இல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறு​மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.​ இது மூன்றாவது சிறைத்​தண்டனையாகும்.
 
[[1920]] ஆகஸ்டில் [[மகாத்மா காந்தி|காந்தியடிகள்]] [[திருப்பூர்]] வந்த​பொழுது,​​ வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார்.​[[1921]] இல் மீண்டும் [[சேலம்]] வந்த​பொழுது இவரது வீட்டில் தங்கினார்.​காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி,​தாம்​ தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும்,​​ காந்தியடிகளிடம் கொடுத்து​விட்டார்.​
 
[[1922]] இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்ட​பொழுது,​​ அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக்​குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார்.​ காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு​ தான் வரி​கட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/பெ._வரதராஜுலு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது