மீடியாவிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: sv:MediaWiki
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{translate}}
'''மீடியாவிக்கி''' மென்பொருளானது GNU அனுமதிமூலம விநியோகிக்கப் படுகின்றது. இது PHP மொழியில் உருவாக்கப் பட்டுள்ளது அத்துடன் இதற்கு MySQL தகவற் தளமும் (இதில் PostGre SQL இலுக்கு சுமாரான ஆதரவுண்டு) தேவைப்படுகின்றது. சரித்திரரீதியா இலவசக் [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியமான]] [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவின்]] தேவைகளைகளை நிறைவேற்றவே இம்மென்பொருளானது விருத்தி செய்யப் பட்டது. இன்று இது [[விக்கி]] சார் தேவைகளுக்கான ஓர் மிகப் பிரபலமான மென்பொருளாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்று [[விக்கிமீடியா அறக்கட்டளை]], விக்கியா மற்றும் பல்வேறுபட்ட பிரபலமான விக்கித்திட்டங்களும், நிறுவனங்களில் பயன்படுத்தப் படும் அறிவாறுமைத் திட்டங்களும் CMS (Contenct Management System) போன்றவையும் '''மீடியாவிக்கியினால்''' நிர்வகிக்கப் படுகின்றது. குறிப்பாக [[நாவல் நெட்வேர்]] நிறுவனமானது பலவிக்கி பல முக்கியமான இணையத்தளங்களை '''மீடியாவிக்கி''' மென்பொருள் மூலம் நிர்வகித்து வருகின்றனர் இது பொதுவான இணையப் பாவனையாளாரால் எழுதக் கூடியவை அல்ல.
 
"https://ta.wikipedia.org/wiki/மீடியாவிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது