வானிலையாலழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[வானியல்]] காரணிகளால் [[பாறை]] சிதைவடைந்து [[மண்]] மற்றும் [[கனிமம்|கனியங்கள்]] தோன்றும் செயற்பாட்டுத் தொடர் '''வானிலையாலழிதல்''' எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் பௌதீகக் காரணிகள், [[வேதியியல்]] காரணிகள் மற்றும் [[உயிரியல்]] காரணிகளால் நிகழலாம். வானிலையாலழிதலில் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை.
பாறை வானிலையாலழிதல் பௌதீக வானியாலழிதல் வேதியியல் வானிலையாலழிதல் என இரண்டு வகைப்படுத்தப்படும். பௌதீக வானிலையாலழிதல் நேரடி வானியல் காரணிகளான [[வெப்பம்]], [[நீர்]], [[பனிக்கட்டி]] மற்றும் [[அமுக்கம்]] என்பன பாறைகளில் தாக்கம் செலுத்துவதால் நிகழ்கிறது. வேதியல் காரணிகள் [[அமில மழை]] முதலான நேரடி காரணிகளாலும் விலங்குகளின் [[சிறுநீர்]], எச்சம், சிதைவுகளின் வேதியியல் தாக்கங்களாலும் நிகழும். விலங்குகள் சார்ந்த காரணிகளை உயிரியல் காரணிகள் என மூன்றாம் வகையாகப் பிரிப்பதுமுண்டு.<ref>http://facstaff.gpc.edu/~pgore/geology/geo101/weather.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/வானிலையாலழிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது