திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
'''திருக்கடவூர் பிரமபுரீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]](இடங்களில்) ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமே. [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டிணம் மாவட்டத்தில்]] [[மயிலாடுதுறை | மயிலாடுதுறை வட்டத்தில்]] [[திருக்கடையூர்]] [[திருக்கடவூர் அமிர்தகடேசுவரர் கோயில்|அமிர்தகடேஸ்வரர்]] ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் [[பிரம்மா|பிரம்மனை]] நீறாக்கி மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை அருளினார் என்பது தொன்நம்பிக்கை.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kadavur_mayanam.htm திருக்கடவூர் மயானம்]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
 
[[en:Brahmapureeswarar Temple]]