இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 60:
முன்னைய ஆட்சியாளர்களான [[ஜே. ஆர். ஜெயவர்தனா]], [[ஆர். பிரேமதாசா]] ஆகியோரின் ஆட்சியில் இலங்கையின் மக்களாட்சி பெரிதும் வீழ்ச்சியைக் கண்டது. எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன. [[விடுதலைப் புலிகள்]], [[மக்கள் விடுதலை முன்னணி]] ஆகியவற்றிற்கு எதிரான போர்களில் ஊடகங்களுக்கு தணிக்கை, படுகொலைகள், சித்திரவதை போன்றவை பெருமளவு இடம்பெற்றன. 1983 இல் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல்களை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தவில்லை.
 
உள்நாட்டுப் போரினாலும், அடக்குமுறையினாலும் மக்கள் களைப்படைந்திருந்தனர். அமைதி, விடுதலை, மக்களாட்சியை மக்கள் விரும்பினர். [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் தலைவி [[சந்திரிக்கா குமாரதுங்க]] சில [[இடதுசாரி]]க் கட்சிகளுடன் இணைந்து மக்கள் முன்னணியை அமைத்தார். [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழருடன்]] இணக்கப்பட்டுக்குஇணக்கப்பாட்டுக்கு வர அக்கட்சி தீர்மானித்து தேர்தலில் போட்டியிட்டது.
 
==முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_1994" இலிருந்து மீள்விக்கப்பட்டது