வானிலையாலழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
===வேதியியல் வானிலையாலழிதல்===
பாறைகளின் மேற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் வேறுபட்ட வேதியியல் பதார்த்தங்களின் தாக்கங்களால் வேதியியல் வானிலையாலழிதல் நிகழுகின்றது. நீர், [[ஒட்சிசன்]], [[அமிலம்|அமிலங்கள்]] முதலானவை பாறை மேற்பரப்புடன் தாக்கமுறுவதானால் வேதியியல் வானிலையாலழிதல் நேருகின்றது.
* பாறையில் அடங்கியுள்ள [[இரும்பு]]த் தாது கொண்ட கனியங்கள் வளிமண்டல ஒட்சிசனுடன் தாக்கமுறுதல்.
* பாறையில் அடங்கியுள்ள சேர்வைகள் [[நீரேற்றம்|நீரேற்றத்திற்கு]] உட்பட்டு புதிய சேர்வைகள் தோன்றுதல்.
 
எ.கா: கல்சியம், சோடியம் பொற்றாசியம், மக்னீசியம், இரும்பு முதலான மூலகங்கள் அடங்கிய கனியங்கள் இலகுவில் நீர்ப்பகுப்புக்கு உள்ளாகும்.
உதாரணம்: ஒத்டோகினேசுப் பாறை நீர்ப்பகுப்படைந்து பாற்களி உருவாகுதல்.
*
 
===உயிரியல் வானிலையாலழிதல்===
"https://ta.wikipedia.org/wiki/வானிலையாலழிதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது